DAEIOU - தயவு
கரிசாலையின் சிறப்பு குறித்த துண்டுப் பிரசுர வெளியீடு..

கரிசாலையின் சிறப்பு குறித்த துண்டுப் பிரசுர வெளியீடு.

=0=0=0=0=0=0=

வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க பொதுக்குழுக் கூட்டம் கடந்த 25.10.2010 (திங்கள்) அன்று, சென்னை டி. நகர், வாணிமஹால், ஓபுல் ரெட்டி கூட்ட அரங்கினில் நடைபெற்றது.

அச்சமயம், தாணிக் கோட்டகம் என்.ஷண்முகம் என்ற அன்பர் வெளியிட்ட கரிசாலையைப் பற்றிய சிறு துண்டுப் பிரசுரம் அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.

001

001

002

002