Page.2 & 3.
கோயம்புத்தூரில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற 188ஆம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நடத்தும் 19ஆண்டு விழா.
நாள் 24.10.2010 (ஞாயிறு)
இடம் - ஜோதி மண்டபம், கெளமார மடாலயம், சின்ன வேடம்பட்டி, கோயம்புத்தூர்.6
=0=0=0=0=0=
வருடந்தோறும் வள்ளல் பெருமானின் கொள்கைகளை கோயம்புத்தூரில் பரப்புவதில் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனம் சிறப்பான பங்காற்றும். நடப்பு ஆண்டிலும், இந்த ஆண்டு விழா, 24.10.2010 (ஞாயிறு) அன்று. நடைபெற உள்ளது. காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி நிறுவனர் திரு ராம்தாஸ் கேட்டுக் கொள்கின்றார்.
வள்ளற் பெருமான் சொன்ன சுத்த சன்மார்க்க நெறியினைக் குறித்தும்
எவ்வாறு மரணமில்லாப் பெருவாழ்வு என்பதை அனைவரும்
எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் அந் நிறுவனரால்
தயாரிக்கப்பட்ட படங்கள் இங்கே இடம்பெறுகின்றன.
for any clarification about the above 2 pictures
Please contact:
daeiousramachandran@gmail.com
mobile No. (91) 98428 82664.
ANNUAL DAY 2010 001
ANNUAL DAY 2010 02
5x5
6x5 copy (1)