DAEIOU - தயவு
23.10.2010-மதுரை கீழமாசி வீதி-100வது மாத அன்னதான விழா மற்றும் 30.10.2010 சுத்த சன்மார்க்க சபை, வடலூர்.

23.10.2010 அன்று மதுரை கீழமாசி வீதி நிர்.20, (தொலைபேசி இணைப்பகம் முன்பாக)

100வது மாத அன்னதான விழா.

மற்றும் வடலூர் நிர்.12, பெருமாள் செட்டி தெரு (ரயில் நிலையம் எதிரில்),

சுத்த சன்மார்க்க சபையில் அகவல் பாராயணம் காலை 10.00 மணிக்கு

நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி,

நிறுவனர் மதுரை திரு சிவ. அன்பானந்தம் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.

=0=0=0=0=0=0=0=0=0=

015

015

016

016