DAEIOU - தயவு
2/10/2010 (சனிக்கிழமை) திண்டுக்கல் Dt.ஒட்டன்சத்திரம் சபை 65வது ஆண்டுவிழா-வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற 188வது நாள் விழா.

சைவ சமரச சுத்த சன்மார்க்க சபை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.

சபையின் 65வது ஆண்டு விழா மற்றும்

வடலூர் வள்ளற் பெருமானின் 188வது வருவிக்கவுற்ற நாள் விழாவும்.

நாள் - 2.10.2010 சனிக்கிழமை.

நேரம் காலை 5.30 மணி விழா நிகழ்ச்சிகள் துவக்கம்.