திரு அருட்பிரகாச வள்ளலாரின் 188ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற நாள் விழா.
இடம் - அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வடக்காடி வீதி, மதுரை சமரச சுத்த சன்மார்க்க சங்கம்.
நாட்கள் 3.10.2010 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 5.10.2010 செவ்வாய் இரவு 8.30 மணி வரை. (3 நாட்கள் சிறப்பு விழா)
பத்திரிக்கை கீழே தரப்பட்டுள்ளது. அனைவரும் வருகை தந்து சிறப்பிக்கும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Write a comment