DAEIOU - தயவு
திருப்பூர் சன்மார்க்க சங்கம் ஜோதிபுரம் ஆலங்காடு-காட்சிகள்.

திருப்பூர் ஜோதிபுரம், ஆலங்காடு, கருவம்பாளையம் சன்மார்க்க சங்கம்.

திருப்பூர் சன்மார்க்க சங்கத்தில் சன்மார்க்கத் தொண்டாற்றும் அன்பர்கள்.மற்றும் சன்மார்க்க சங்கக் காட்சிகள்.

திருப்பூரில் சன்மார்க்கப் பணி ஆற்றும் திரு முருகன் (இடது புறம்) மற்றும் குட்டி மெடிக்கல்ஸ் உரிமையாளர் திரு பி.நடராஜ். (வலதுபுறம்)

இவர்கள் திருப்பூர் மட்டுமின்றி, திண்டுக்கல் கீரனூரில் இயங்கும் சன்மார்க்க குருகுலப் பணிகளையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து

வருகின்றனர்.