DAEIOU - தயவு
சிவகங்கை மாவட்டம்-சிவகங்கையில் இளந்துறவியின் சன்மார்க்கப் பணி-பாராட்டு/

சிவகங்கை மாவட்டம்-திருப்பாச்சேத்தி சத்திய தருமச்சாலையில் சிவகங்கையில் அன்னதானப் பணி செய்யும்

இளந்துறவியின் பணி பாராட்டு.

நாள் 11.7.2010 (ஞாயிறு)

கடந்த 11.7.2010 (ஞாயிறு) அன்று, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி கிராமத்தில் சத்திய தருமச்சாலை துவக்க விழாவில் பங்கேற்க சிவகங்கை நகரைச் சேர்ந்த இளந்துறவி ஒருவர் வந்து கலந்து கொண்டார். அவர், சிவகங்கையில், பஸ் ஸ்டாண்டு அருகே வள்ளலார் தருமச்சாலை நடத்தி, தினந்தோறும் அன்னதானப் பணி செய்து வருகின்றார். அவரது இந்த சேவையைப் பாராட்டி, திருப்பாச்சேத்தி, சன்மார்க்க சங்கத் தலைவர் திரு முத்துக் காமாட்சி ஐயா அவர்கள், அந்த இளந்துறவியை கெளரவித்தார்.

900

திரு முத்துக்காமாட்சி ஐயா (இடது ஓரம்)-நடுவில் திரு கதிரேசன், சிவரக்கோட்டை-வலது ஓரம் சிவகங்கை இளந்துறவி.