சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம்
மூங்கில் ஊரணி கிராமத்தில்
வள்ளலார் கோயில் திறப்பு விழா.
நாள் 27.6.2010 (ஞாயிற்றுக் கிழமை).
நேரம் காலை 5.00 மணி.


இந்த அழைப்பிதழைக் காணும் அன்பர்கள் / சன்மார்க்க சங்கத்தவர்கள் அனைவரும் இந்த
விழாவிற்கு வருகை புரிந்து அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருட் கடாட்சத்திற்குப்
பாத்திரர்களாகி மரணமில்லாப் பெருவாழ்வுப் பேரின்பத்தில் திளைக்க வேண்டுகின்றோம்.
Write a comment