DAEIOU - தயவு
கோயம்புத்தூரில் நடைபெற்ற திரு அருட்பா இசை விழா-VCDs-கிடைக்குமிடம்.

கோயம்புத்தூரில் 28.4.2010 அன்று நடைபெற்ற திரு அருட்பா இசை விழாவில் எடுக்கப்பட்ட வி.சி.டி. கிடைக்குமிடம்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

கடந்த 28.4.2010 அன்று, கோயம்புத்தூரில், திரு அருட்பா இசை விழா நடைபெற்றது.

திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்கள் தலைமையில் காலை

9.00 மணிக்குத் துவங்கிய திரு அருட்பா இசை விழா இரவு நாட்டிய

நிகழ்ச்சிகளுடன் அன்று இரவு 10.30 வரை நடைபெற்றது.

அந் நிகழ்ச்சி அனைத்தும் வீடியோ மூலம் ரிக்கார்டிங்

செய்யப்பட்டுள்ளன. அவை வேண்டுவோர் தொடர்பு கொள்ள

வேண்டிய செல் நம்பர்

திரு பிரபு குமார், கோயம்புத்தூர் 91 98422 14766.