திரு அருட்பா மகாதேவமாலை 100 பாடல்கள் 2 ஆடியோ சி.டி.கள்.வெளியீடு.
விளக்க உரை : திரு சேலம் குப்புசாமி ஐயா அவர்கள்.
================================================================================================================================
மகாதேவமாலை ஆடியோ சி.டி. பாகம்.1
மகாதேவமாலை ஆடியோ சி.டி. பாகம் 2.
இந்த 2 ஆடியோ சி.டி.களும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா வடசித்தூரில், சிங்கப்பூர் திரு சிவகுமார் அவர்கள் அமைத்து வரும்
சாதுக்கள் மையம் மற்றும் தருமச்சாலைத் திறப்பு விழா கண்டபோது (2.4.2010) அங்கு வெளியிடப்பட்டன.
பழனி தாலுகா கீரனூர் குலபதி குப்புசாமி ஐயா, மற்றும் பலர் ஆடியோ சி.டி.வெளியிட்டு விழாவில் பங்கேற்றனர்.
Write a comment