Arulmigu Kumara Devar Madam, Vriddhachalam (Thiumudhukundram) - Worshipped on 6.4.2010.
Sivadharisana Agaval engraved on the walls of the Arulmigu Kumara Dhevar Mutt, Vriddhachalam.
The Mutt, Arulmigu Kumara Dhevar Thirmadam said that Thiru Arutpraiasa Vallalar came to this Mutt and stayed here for some time.
சுத்த சாதகம் பாடல்.18.
ஒடுங்கிடும் காலம் தோன்றின அடைவே
ஒடுங்கிடும் என்று உரைப்பதனால்
ஒடுங்கிடும் காலம் சத்தியவாதிக்கு ஒடுங்கும் இவ்
உடல் தன் மாத்திரையில்
ஒடுங்கிடும் காலம் சத்தியவாதிக்கு ஒடுங்கும்
இவ்வுடல் அசத்தியமாய்
ஒடுங்கிடும் காலம் உடல் இங்கே வீழ்ந்தால்
ஒடுங்கினதில்லை என்று உணர்வாய்.
சுத்த சாதகம் பாடல் 21.
தூல இவ்வுடலை விடுத்து நில்லாது
சூக்குமம் சூக்குமம் விடுத்துத்
தூல நில்லாது ஈதிரண்டையும் விடுத்துத்
தொல்லுயிர் நிலாது உயிர் விடுத்துத்
தூல சூக்குமங்கள் நின்றிடாது உயிரும்
சூக்குமமும் முடிவடைந்தால்
தூலமு(ம்) முடிவடைந்திடாது இந்தத்
தொல் உலகினில் விழுந்திடுமோ.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானால் ஒழிவில் ஒடுக்கப்பாடல்களுக்கான விரிவுரை அளிக்கப்பட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.