உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு-வள்ளலாரின் மூலிகைகள் பற்றிய கட்டுரைகள்.
Ramanujam
posted 6 months ago
08 Mar 2010 08:19:16 GMT 8:19:16 AM
112 views
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், வள்ளலாரின் நோய் தீர்க்கும் மூலிகைகள் பற்றிய கட்டுரை.
சாது திரு பாண்டுரங்கம் அய்யா, ஒரு மருத்துவர், அகத்தியர் பரம்பரை தொடுவர்ம கலை நிபுணர் ஆவார்.
அவர், ஈரோடு அருகே, மூலப்பாளையம் (போஸ்ட்) எல்.ஐ.சி.நகரில் " அகரம் உயிர் நீட்டும் ஆய்வகத்தை"
நடத்தி வருகின்றார். எங்கெங்கெல்லாம் சன்மார்க்க மாநாடுகள் நடைபெறுகின்றனவோ, அங்கெல்லாம்,
வருகின்ற சன்மார்க்க அன்பர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு, மருத்துவ சிகிச்சை செய்து நோய் தீர்க்கும்
பணியினைச் செய்து வருகின்றார்
அவர்,வள்ளல் பெருமான் சொன்ன நோய் தீர்க்கும் மூலிகைகள் பற்றி ஒரு கட்டுரை தயார் செய்து,
செம்மொழி மாநாடு ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். அந்தக்
கட்டுரை இங்கே அன்பர்களின் பார்வைக்குத் தரப்படுகின்றது.
அவரது செல் எண்.94437 40865, 98425 25754,
தொலை பேசி எண். 0424 2280549
-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-00-0-0-0-0-0-

Page 2.
