2010 தைப்பூசத் திருவிழா-வடலூர் காட்சிகள்.
Ramanujam
posted 23 months ago
27 Feb 2010 08:21:29 GMT 8:21:29 AM
1481 views
.
வடலூரில் தைப்பூசக் காட்சிகள் (1) திருச்சி மாவட்டத்தில் உள்ள சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் வள்ளற்பெருமானின் எழிற் கோலம் (2) தைப்பூச திருவிழாவிற்கு திருக்கோலம் பூண்ட வரவேற்பு வளைவு (3) தைப்பூச விழா காண வடலூருக்கு வரும் அன்பர்களை வரவேற்கும் ப்ளெக்ஸ் பேனர்.