2010 தைப்பூசத் திருவிழா-வடலூர் காட்சிகள்.
Ramanujam
posted 23 months ago
23 Feb 2010 09:21:25 GMT 9:21:25 AM
1776 views
2010 தைப்பூசத் திருவிழா, வடலூர்-திருவண்ணாமலை அருள் திரு பாபு சாது குரூப் சன்மார்க்க அன்பர்கள் வள்ளலாரின் கொள்கைகளை கண்காட்சியாக வைத்துப் பொதுமக்களுக்குக் காண்பித்தனர். நல்ல வரவேற்பினை அக்கண்காட்சி பெற்றது.