2010 தைப்பூசத் திருவிழா-வடலூர் காட்சிகள்.
Ramanujam
posted 23 months ago
22 Feb 2010 04:58:28 GMT 4:58:28 AM
1327 views
2010 தைப்பூசத் திருவிழா, வடலூர்-காட்சிகள்.
ராமநாதபுரம் சன்மார்க்க சங்கம், வடலூர். 30.1.2010 தைப்பூச நாளன்று ஜோதி தரிசனம் காண்பதற்காக வந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் (இடமிருந்து வலம்) திரு குமரேசன், விரிவுரையாளர், பாண்டிச்சேரி, திரு விஸ்வநாதன், திண்டுக்கல், சொற்பொழிவாளர், திரு சிவக்குமார், தயா ஒளி இயக்க அன்பர், சரவணம்பட்டி, கோயம்புத்தூர், திரு கோசலராமன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை, மற்றும் திரு குமரேசனின் தந்தையார். அனைவரும் சன்மார்க்கத்தில் நல்ல தொண்டு புரியும் உள்ளங்கள்.