2010 Thai Poosam Function, Vadalur-Photos.
Ramanujam
posted 23 months ago
21 Feb 2010 09:36:50 GMT 9:36:50 AM
1228 views
2010 Thai Poosam function, Vadalur Photos.

திரு ஜோதி முருகன் அய்யா அவர்கள் ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் தற்போதைய நிர்வாகி, திரு ராஜவீர் என்ற பழனி அவர்களால்,அன்னதானப் பணிகள் சிறப்பாக நடைபெற்றன.திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் திரு அருட்பா உரைநடை நூல்களும் கட்டிடத்தின் முன் வைத்து விற்பனை செய்யப்பட்டன..