2010 தைப்பூசம்-வடலூர் காட்சிகள்.
Ramanujam
posted 23 months ago
16 Feb 2010 17:03:12 GMT 5:03:12 PM
1520 views
வடலூர் சத்திய ஞான சபையின் முன்னே கட்டப்பட்ட புது மண்டபத்தில் காவல் துறையினரின் கண்காணிப்பு.
2010 ஆம் ஆண்டு, தைப்பூசம் காண வந்திருந்த லட்சோப லட்சம் ஜீவர்கள் சிரமம் ஏதுமின்றி அருட்பெருஞ் ஜோதிக் காட்சியினைக் கண்டு களிப்பதற்கும், கடமையில் கண்ணும் கருத்துடனும், மக்களின் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு, உறுதுணையாகவும் இருந்த காவல் துறை அலுவலர்கள் மற்றும் அருட்பெருஞ்ஜோதிக் காட்சியைக் கண்டு களித்துச் செல்லும் ஜீவர்கள்.