DAEIOU - தயவு
2010 தைப்பூசம்-வடலூர் காட்சிகள்.

. வடலூரில் தைப்பூசத் தன்று எடுக்கப்பட்ட காட்சிகள் தாம் இவை யெல்லாம்.பக்தர்கள் அனைவரும் ஜோதிக் காட்சி கண்டுவிட்டு, தருமச் சாலை மேடைக் கருகில் திரு அருட்பா இசைக் கச்சேரியினைக் கண்டு களித்து, உண்டுஆனந்தக் களிப்பில் உறங்குகின்றனர்.