அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு.
Ramanujam
posted 23 months ago
15 Feb 2010 22:19:01 GMT 10:19:01 PM
1095 views
அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு.
காலச் சுவடுகள் பதிப்பக வெளியீடு..
முனைவர் திரு சரவணன்.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் காலத்தில் நிகழ்ந்த அருட்பா மருட்பா குறித்த விபரங்களை ஆசிரியர் இந்த நூலில் தொகுத்து அளித்துள்ளார். 1,200 பக்கங்கள் அடங்கிய இந் நூலின் விலை ரூ.450/-.
நூல் வேண்டுவோர் கீழ்க்காணும் பதிப்பகத்தில் இந்நூலினை வாங்கி அரிய தகவல்களைப் பெறலாம்.
முன் பதிவு செய்து சலுகை விலையில் பெறுவோருக்காக 15.2.2010ந் தேதிக்குப் பின்னரும், கால அளவு நீடிக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை சன்மார்க்க சங்க தலைவர் திரு வேதரத்தினம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
காலச் சுவடுகள் பதிப்பகம்.
எண். 669, கே.பி. ரோடு, நாகர்கோவில்
பின் : 629 001. கன்னியாகுமரி மாவட்டம்.
