13.2.2010 சனிக்கிழமை அருட்பெருஞ்ஜோதி உடல் நல பயிற்சி மையம்-துவக்க விழா.
Ramanujam
posted 23 months ago
12 Feb 2010 08:31:32 GMT 8:31:32 AM
1258 views
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.
அருட்பெருஞ்ஜோதி உடல் நலப் பயிற்சி மையம்.
அறிமுக உரை
துவக்க நாள் 13.2.2010. (சனிக்கிழமை)
நேரம் : மாலை 4.00 மணி.
வரும் 13.2.2010 (சனிக்கிழமை) மாலை 4.00 மணியளவில், மதுரை நாராயணபுரத்தில் அமைந்துள்ள வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் அரங்கில், “அருட்பெருஞ்ஜோதி உடல் நலப் பயிற்சி மையம்” துவங்கப்பட உள்ளது.
அதன் அறிமுக உரை 13.2.2010 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெறும்.
15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த அறிமுக உரை விழாவில் கலந்து கொண்டு,
பின்னர் அறிவிக்கப்படும் நாட்களில் உடல் நலப் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.