மதுரை Dt-சோழவந்தானில் வள்ளற் பெருமானின் திருக் கோயில் கட்டவிருப்பது குறித்த நோட்டீஸ்.
Ramanujam
posted 24 months ago
09 Feb 2010 22:30:37 GMT 10:30:37 PM
1185 views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வள்ளற் பெருமானின் திருக் கோயில் கட்டிடம்
கட்டுவதற்கு சன்மார்க்க சங்கத்தினரின் முயற்சி.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சோழவந்தானில், வாடகைக் கட்டிடத்தில் சன்மார்க்க சங்கம் நெடுங்காலமாக செயல்பட்டு வருகின்றது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக, நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்காக, அன்பர்கள் அனைவரும் உள்ளூர்ப் பிரமுகர் திரு சாயி சேது ரத்தினம் என்பவரிடம் நிலம் கிரையம் வாங்கியுள்ளனர்.
அதில் வள்ளற் பெருமானின் திருக் கோயில் கட்டிடம் கட்டுவது குறித்து, வடலூர்ப் பெருவெளியில் தைப் பூச நாள் வைபவத்தில், எல்லா சங்கத்தினரையும் நேரில் சந்தித்து, இது குறித்து மேற்படி சங்கத்தினர் ஒரு பிரசுரம் வெளியிட்டனர்.
அன்பர்களின் தகவலுக்காக, அது கீழே தரப்பட்டுள்ளது.
Page (2)
