திரு அருட்பா இசை மற்றும் சத் சங்க விழா.
சுவாமி சரவணானந்தா அவர்களின் 100வது வருவிக்க உற்ற நாள் விழா.
நடைபெறும் இடம் - வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்,
நாராயணபுரம், மதுரை.14.
நாள் --- 20.12.2009 (ஞாயிற்றுக் கிழமை).
நேரம் – மாலை 6.00 மணி.
வள்ளற் பெருமானின் திரு அருட்பா இசை விழா, சத் சங்க விழா மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் 100வது வருவிக்க உற்ற விழா ஆகியவை, 20.12.2009 ஞாயிறு அன்று மாலை சுமார் 6.00 மணி அளவில், மதுரை நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில் நடைபெற உள்ளது
திரு அருட்பா இசைப்பவர்கள்.
- திரு ஹரி கோவிந்தன் அவர்கள், வடலூரில் திரு அருட்பா இசை விழா பாடகர், T.W.A.D.Staff காலனி, மதுரை.
- சங்கீத சிரோமணி திருமுறை இசைவாணி திருமதி ஜி.எஸ்.கோமதி நாராயணன், இசை ஆசிரியை, சொக்கிகுளம், மதுரை.2.
- திரு தாயுமானவர், (ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்), மூத்த சன்மார்க்கி, மதுரை.
- திரு அருட்பா ரங்கனாதன், (ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்), ரயில்வே காலனி, மதுரை.
- திருமதி சிவகாமி அம்மாள், ஓய்வு பெற்ற ஆசிரியை, மூத்த சன்மார்க்கி, ஐயர் பங்களா, மதுரை.
இந்த இசை விழாவில் மதுரையில் உள்ள சன்மார்க்க பெருமக்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க சத் விசாரமும் சத் சங்க அன்பர்களின் மத்தியில் நடைபெறும்.
இந்த அறிவிப்பினைக் காணும் சன்மார்க்க அன்பர்கள், தமது குடும்பத்தினருடனும், மற்றும் அன்பர்களுடனும், இந்த இசை விழாவில் கலந்து கொள்ளும்படி வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் தயவுடன் கேட்டுக் கொள்கின்றது.
வணக்கம்.
Write a comment