DAEIOU - தயவு
15.11.2009 ஞாயிறு-சன்மார்க்க சங்க எழுச்சி மாநாடு திருப்பூர் மாநகரில்....

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், நம்பியூர் சர்வதேச சன்மார்க்க மையம் திருப்பூரில் நடத்தும்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாபெரும் எழுச்சி மாநாடு.

நாள் - 15.11.2009 ஞாயிறு ஐப்பசி 29.

இடம்: செங்குந்தர் திருமண மண்டபம் (புதிய பஸ் நிலையம் அருகில்) திருப்பூர்.

வரவிருக்கும் 15.11.2009 ஞாயிறு அன்று, திருப்பூரில், ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் நம்பியூர் சர்வதேச சன்மார்க்க மையம், திருப்பூர் நகரில் சமரச சுத்த சன்மமர்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடு நடத்தவுள்ளது.

சன்மார்க்க சான்றோர்கள் அம் மாநாட்டில் கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க நெறி குறித்து சொற்பொழிவு ஆற்ற உள்ளனர்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இப்படிக்கு

அருள் சித்தர் ஸ்ரீ கனகரத்தின சாமி, தலைவர், சர்வதேச சன்மார்க்க மையம்.

ஒருங்கிணைப்பாளர்.

ஆன்மநேயன், ஜெய அண்ணாமலை பரதேசி.

-0-0-0-0-0-0-0-0--0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0--0-0-0-0-0-