DAEIOU - தயவு
4.10.2009-திண்டுக்கல் மலையடிவாரத்தில் நடைபெறும் பூச நாள் விழாவில் வள்ளலார் பற்றிய ஒரு மலர்.

திண்டுக்கல் மலையடிவாரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.

வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற 187வது ஆண்டு விழா.

அதில் வழங்கப்படவிருக்கிற மலர்.

ஆசிரியர் : திரு வே.விசுவநாதன் என்ற பாலமுருகா கிருஷ்ணானந்தா,

மலையடிவாரம் சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.