திரு அருட்பா ஆறாம் திருமுறை - பிரேமா பிரசுரப் பதிப்பு.
Ramanujam
posted 28 months ago
14 Sep 2009 11:00:56 GMT 11:00:56 AM
1703 views
திரு அருட்பா ஆறாம் திருமுறை - பிரேமா பிரசுரப் பதிப்பு.
திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் இயற்றிய திரு அருட்பா பாடல்கள் பல்வேறு அச்சகங்களால் பல்வேறு கால கட்டங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில். சமீபத்தில், சென்னை பிரேமா பிரசுரத்தார், திரு அருட்பா ஆறாந் திருமுறை மற்றும் வள்ளல் பெருமான் உரைத்த உபதேசப் பகுதி ஆகியவற்றையும் சேர்த்துத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். பைண்டு செய்யப்பட்ட இந்த திரு அருட்பா ஏற்கனவே அருட்பெருஞ் ஜோதி அச்சகத்தில் பிரசுரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, பிழை திருத்தம் மேற்கொண்டு வெளி வந்துள்ளது.
இதன் விலை ரூ.230/- ஆகும்.