அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், மலையடிவாரம். திண்டுக்கல்.
மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு (92வது நிகழ்வு) அழைப்பிதழ்.
நாள் 6.9.2009 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மலை 6.30 மணி.
நிகழ்ச்சி நிரல்.
இறை வணக்கம்
தலைமை தயவுத் திரு M.V.R.A. செளந்திரராஜன், தலைவர், வர்த்தகர்கள்
சங்கம், திண்டுக்கல்.
சொற்பொழிவு : தயவுத் திரு J.S. சாயி கணேஷ். புதுவை.
பொருள்: "அருந்தவத்தால் கிடைத்த குரு"
நன்றியுரை: தயவுத் திரு மா. இராமலிங்கம்
செயற்குழு உறுப்பினர், அருட்பெருஞ் ஜோதி சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.
ஜோதி வழிபாடு.
அனைவரும் வந்து விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமாய்
மலையடிவாரம் அருட்பெருஞ் ஜோதி சன்மார்க்க சங்கத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.