திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட்
சமீபத்தில் திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் 4 திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் வெளியிடபட்டுள்ளன.
அவற்றில் ஒன்று MP3. இந்த MP3 ஆடியோ சி.டி., 14 மணி 30 நிமிடங்கள் பாடக்கூடியது.
வேண்டுவோர் கீழ்க்கண்ட இடங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன். நாராயணபுரம்,மதுரை.14
தொடர்பு எண்: மேனேஜிங் ட்ரஸ்டி - 91 97898 72120.
2. திரு அருட்பா விற்பனை மையம், செயிண்ட் தாமஸ் மெளண்ட், சென்னை.16.
தொடர்பு எண்: திரு அருண் - 91 94440 79924.
இந்த அறிவிப்பினைக் கண்ணுறும் சன்மார்க்க அனப்ர்கள்,. தமக்கும், தாம் சார்ந்துள்ள சன்மார்க்க சங்கங்களுக்கும், இந்தத் தகவலைத் தெரிவிக்கும்படி திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் அன்பர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
Write a comment