அருட்பெருஞ்ஜோதி அகவல்-திரு பா.கமலக்கண்ணன் எழுதிய உரைவிளக்கம்.
Ramanujam
posted 29 months ago
10 Aug 2009 10:23:00 GMT 10:23:00 AM
1389 views
அருட்பெருஞ்ஜோதி அகவல்
ஞான விளக்கம்
வள்ளல் பெருமான் இயற்றிய திரு அருட்பாவில் உள்ள அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு பல்வேறு நூல் ஆசிரியர்கள் உரை விளக்கம் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வகையில், பாண்டிச்சேரியைச் சேர்ந்த திரு பா.கமலக்கண்ணன் அவர்கள் உரை எழுதி சென்னையில் உள்ள வானதி பதிப்பகத்தின் மூலமாக, 2009 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

248 பக்கங்கள் அடங்கிய இந் நூல், ரூ.90/-க்கு கிடைக்கிறது.
ஆசிரியரின் விலாசம்
திரு பா. கமலக்கண்ணன்.
துணை ஆட்சியர் (ஓய்வு) நிர். 16. கிழக்குத் தெரு, பழைய சாரம், பாண்டிச்சேரி 605 013.
தொலைபேசி எண்: 0413 - 2248046 2671036.