DAEIOU - தயவு
2.8.2009-அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், மலையடிவாரம், திண்டுக்கல்.91வது நிகழ்வு.

அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்

மலையடிவாரம், திண்டுக்கல்

மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு

91வது நிகழ்வு அழைப்பிதழ்

நாள் 2.8.2009 ஞாயிற்றுக் கிழமை

நேரம் - மாலை 6.30 மணி.




jayaprathipa
கருணைமிகு ராமனுஜம் அய்யா,
திண்டுக்கல் மலைஅடிவார சன்மார்க்க சொற்பொழிவு சிறப்பாக அமைய அருட்பெருஞ்சோதி இறைவனை வேண்டுகிறோம்.வள்ளலாரின் சன்மார்க்க பண்புகளை அனைவரும் உணர்ந்து வாழ இறைவன் அருள் புரியட்டும்.
வள்ளலார் தயவுடன்,நாகர்கோயில் அருள்ஜோதி சன்மார்க்க மாணவர்கள்.
Thursday, July 30, 2009 at 05:49 am by jayaprathipa