DAEIOU - தயவு
12.7.2009 மணமேல்குடியில் சத்திய ஞான சபை திறப்பு விழா.

சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை, மணமேல்குடி

துவக்க நாள் 12.7.2009 ஞாயிற்றுக் கிழமை

இடம் : சந்தைத் திடல் பின்புறம் உள்ள சிவன் கோவில். மணமேல்குடி.

மணமேல்குடியைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் சிவசக்தி அவர்களின் சீரிய முயற்சியால் வரும் 12.7.2009 (ஞாயிற்றுக் கிழமை அன்று) மேற்படி ஊர் சந்தைத்திடல் பின்புறம் உள்ள சிவன் கோவிலில் சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை 12.7.2009 அன்று திறப்பு விழா காணப்பட உள்ளது.

நிகழ்ச்சி நிரல்.

காலை 4.30 - 6.00 வரை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்.

7 - 8 மணி வரை - சிவபுராணம் படித்தல்

பின்னர் சுத்த சன்மார்க்க கொடி ஏற்றுதல்

12.00 - 1.30 மணி தருமச் சாலை அடுப்பேற்றுதல்.

இந்த விழாவில் சன்மார்க்க அன்பர்களும் மற்றையோரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்து, அருள் நலம் பெறுமாறு, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.