DAEIOU - தயவு
மதுரையில் 17.8.09 முதல் 19.8.09 முடிய அருட்பூரண சித்தி யோக வகுப்புகள்.


மதுரையில் அருள் பூரண சித்தியோகம்
நாள் : ஜூலை 17, வெள்ளிக் கிழமை மாலை 6.00 மணிக்கு
அறிமுகவுரை.
ஜூலை 18, சனிக் கிழமை அருள் பூரண சித்தியோகம்
ஜூலை 19, ஞாயிற்றுக் கிழமை அருள் பூரண சித்தி யோகம்.
நடைபெறும் இடம் : சுப்பிரமணிய நாடார் மீனாட்சி அம்மாள் கல்யாண மஹால், (வள்ளலார் கோட்டம் அருகில்)
246, அருப்புக் கோட்டை மெயின் ரோடு, அவனியாபுரம், மதுரை (வில்லாபுரம் பத்மா தியேட்டர் பேருந்து நிறுத்தம்)
நிகழ்த்துபவர்கள்
அருள்திரு பாபு சாதுவின் அன்பர்கள்,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
திருவண்ணாமலை.
அனுமதி இலவசம்.
இந்த செய்தியை பார்க்கும் அன்பர்கள், தங்களது சன்மார்க்க சங்கங்கள், அறிந்தோர் தெரிந்தோர் ஆகியோர்களிடமும் இதனைத் தெரிவித்து மேற்குறித்த 3 நாட்களிலும் அருட்பூரண சித்தி யோகத்தில் கலந்து அருள் நலம் பெற வேண்டுமென நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகின்றது. அனைவரும் இதனனப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
jayaprathipa
Karunaimigu Ramanujam Sir,
Thank U For Information.Wish U all the Best to Madurai ArulPurana Sanmarga Classes.Madurai is not only TamilSanga Nager.Madurai is Best World Suddha Sanmargasanga Nager Also.Vallalar Anbuden,Prathipa&Aruljothi
Sunday, June 28, 2009 at 06:43 am by jayaprathipa