அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணண அருட்பெருஞ்ஜோதி
சைவ சமரச சுத்த சன்மார்க்க சபை, ஒட்டன்சத்திரம்.
திண்டுக்கல் மாவட்டம்.
------------------------------------------------------------------------------------------------------------------
திருஞான சம்பந்த சுவாமிகள் குருபூஜை-
மாதாந்திர அகவல் பாராயணம்
அழைப்பிதழ்.
(விழா முடிவடைந்து விட்டது)
நாள் வைகாசி மாதம் 23ம் நாள் 6.6.2009 சனிக்கிழமை
நேரம் காலை 10 மணி
இடம் அருட்ஜோதி அரங்கம், ஒட்டன் சத்திரம்.
காலை 9.30 மணி அகவல் பாராயணம்-சன்மார்க்க அன்பர்கள்
தலைமை திரு T.R. வீரப்ப செட்டியார் அவர்கள், சபைப் பொருளாளர், ஒட்டன் சத்திரம்.
பேசுநர் : திரு சோமசுந்தர ஓதுவா மூர்த்திகள் அவர்கள், மேல்மங்கலம், பெரியகுளம்.
திருமதி எஸ். கலைச் செல்வி, அவர்கள், நாகணம்பட்டி, ஒட்டன் சத்திரம்.
நன்றி நவிலல் : திரு எம். பழனிச்சாமி அவ்ர்கள், சன்மார்க்க அன்பர், கடச்சினான் பட்டி,
பகல் : 1.00 மணி ": அன்ன தானம் "
திரளான அன்பர்கள் வந்து இவ் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர்.
(பத்திரிக்கை தாமதமாக கிடைத்தது. இருப்பினும் ஒட்டன் சத்திரம் சன்மார்க்க சங்க சபையில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் இச் செய்தி வெளியிடப்படுகிறது.
தொலைபேசி எண் : 04553 242056.
அந்த சங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே
http://www.vallalarfiles.com/image/Z3GUBo2J5WSedEUw337AWQ,$,3d,$,3d/sz-tn650/070620091135880000.jpg
http://www.vallalarfiles.com/image/VN2NN4THBbBBg49yhsiPzw,$,3d,$,3d/sz-tn650/070620091135900000.jpg
http://www.vallalarfiles.com/image/zV1vaMOhOfTp0ipQqQ2VmQ,$,3d,$,3d/sz-tn650/070620091135920000.jpg
http://www.vallalarfiles.com/image/Sxg0xTECWVtd4tV4,$,2fczxTg,$,3d,$,3d/sz-tn650/070620091135940000.jpg
http://www.vallalarfiles.com/image/bKFuS,$,2fppFAVg3r2DUl81sw,$,3d,$,3d/sz-tn650/070620091135960000.jpg
http://www.vallalarfiles.com/image/ySpdJEQIBHGShGyRx8NSaQ,$,3d,$,3d/sz-tn650/070620091135980000.jpg
http://www.vallalarfiles.com/image/j12hclPY7R3,$,2fTH4FrEOofg,$,3d,$,3d/sz-tn650/070620091136000000.jpg
Thank U for Information.Later Information.But,good Needful Information.
Thank u.Vallalar wishing to Oddan sathiram saiva samarasa suddha sanmarga sabai.
Vallalar blessings to all participated Members.
With Vallalar Loving,
AruljothiSujatha.