DAEIOU - தயவு
14.6.2009 ஞாயிறு-பல்லடத்தில் முப்பெரும் விழா.

பல்லடம் சத்திய ஞான சபையின் 4ஆம் ஆண்டு விழா,

சத்திய தர்ம சலையின் 143-ஆம் ஆண்டு விழா,.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் 5-ஆம் ஆண்டு விழா.

முப்பெரும் விழா அழைப்பிதழ்.

நிகழும் விரோதி ஆண்டு வைகாசி மாதம் 31-ம் நாள் 14.6.2009 ஞாயிற்றுக் கிழமை அன்று பல்லடம் வட்டம் மங்கலம் சாலையில் நாரணாபுரம் பிரிவில் அமைந்துள்ள சத்திய ஞான சபபயில் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. ஆன்மீக ஆன்றோர்களும் அன்புடைய பொதுமக்களும் வருகை தந்து விழாவினைச் சிறப்பித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையைப் பெற தயவுடன் வேண்டுகின்றோம்

இங்ஙனம்,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கல்லம் பாளையம், பல்லடம்,

சத்திய ஞான சபையின் நிறுவனர்.

எம். நடராஜன், சன்மார்க்கப் பொறுப்பாளர், கல்லம்பாளையம், பல்லடம்.

சுமதி லாரி சர்வீஸ் மணி (எ) சுப்பிரமணி, உதவி அமைப்பாளர்.

நிகச்சி நிரல்.

14.6.2009 ஞாயிற்றுக் கிழமை.

6.00 மணி அருட்பெருஞ் ஜோதி ஏற்றி, அருட்பெருஞ்ஜோதி அகவல் வழிபாடு-

துவக்கி வைப்பவர். : திருமதி என். லட்சுமி அம்மாள், சன்மார்க்க சங்கம். கல்லாம் பாளையம்.

கலந்து கொள்பவர்கள்:

டாக்டர் சாரதா சிவானந்தம் அவர்கள் கல்லம்பாளையம்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இராயபளையம்புதூர்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சுக்கம்பாளையம்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம். இலட்சுமி மில்ஸ்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கே. அய்யம்பாளையம்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், திருப்பூர்.

மனித நேய சன்மார்க்க அறக்கட்டளை, சூலூர்

மனித நேய சன்மார்க்க சங்கம்: செந்தில் நகர், சோமனூர்

சாமி சச்சிதானந்தா நினைவு அறக்கட்டளை: இலட்சுமிநாயக்கன் பாளையம்.

சன்மார்க்க குருகுலம், கீரனூர்.

காலை 8.00 மணி

சன்மார்க்கக் கொடி ஏற்றுபவர் : திரு சுப்பைய கவுண்டர், பெரிய தோட்டம், கல்லம்பாளையம்.

காலை 9.00 முதல் 1.30 மணி வரை.

"வள்ளலாரின் திரு அருட்பாவின் தத்துவக் கருத்தரங்கம்" நடைபெறும்

கருத்தரங்கில் முன்னிலையாளர்கள்

திரு எம். ஈஸ்வரன் : சன்மர்க்க அன்பர், தெற்குப்பாளையம்

திரு பழனிச்சாமி, சன்மார்க்க அன்பர், காளி வேலம்பட்டி

திரு நாச்சிமுத்து, சன்மார்க்க அன்பர்,. சுக்கம்பாளையம்.

திரு ஏ.பி. முத்துச்சாமி, சன்மார்க்க முத்தமிழ் மன்றம், அய்யம்பாளையம்.

தவத்திரு அப்பன் அடிகளார் : இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை, இலட்சுமிநாயக்கன்பாளையம்.

திரு கண்ணடி ராமசாமி மேஸ்திரி, .. நாரணபுரம்.

திரு அருட்பா கலந்துரையாற்றுபவர்கள்

தலைமை திரு எம். ராமசாமி அவர்கள், கோவைமாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், திருப்பூர்

இறை வணக்கம் : என். நந்தினி,. சு. சுமதி, சன்மார்க்க சங்கம், கல்லம்பாளையம்.

வரவேற்புரை : திரு துரைசாமி ஆசிரியர், கல்லம்பாளையம்.

தத்துவக் கருத்துகளும் - கருத்துரையாற்றும் சான்றோர்களும்

எல்லாம் செயல் கூடும் - திரு நீறணி பவளக்குன்றம், அவர்கள், சன்மர்க்க சங்கத் துணைத் தலைவர், திருப்பூர்.

வெள்ளாடைத் துறவி - திரு ஆர். சுப்பிரமணியம், அவர்கள்,. சன்மார்க்க சங்கம், அருகம்பாளையம்.

முத்தர்கள் போற்றும் அருட்சித்தர் மகன் - திரு வே. சங்கர்கணேஷ், அவர்கள், பொதுச்செயலாளர், இலட்சுமி மில்ஸ் சன்மார்க்க சங்கம், இருகூர்.

தானே நான் ஆனேன் - முனனவர் திரு வே. பரமேசுவரன். எம். ஏ,எம்.பில், பி.எச்.டி.அவர்கள், தமிழ்த்துறைத் தலைவர், R.V.S. கலை அறிவியல் கல்லூரி, சூலூர்.

ஒருமையின் உலகெல்லாம் ஓங்கும்-திரு சுருளி ராஜன் அவர்கள், கம்பம் சன்மார்க்க சங்கத் தலைவர்.

ஜோதினைக் கண்டேன் - திரு வே. செளந்திரராஜன் அவர்கள், சன்மர்க்க சங்கம், இலட்சுமி மில்ஸ்.

இது நல்ல தருணம்- திரு ஆறுமுக அடிகளார் அவர்கள், இராயபாளையம் புதூர் சன்மார்க்க சங்கப் பொருளாளர்,.

ஜோதிமா மகுடம்: திரு டாக்டர் அருள் நாகலிங்கம், அவர்கள், சன்மார்க்க சங்கம், ஈரோடு.

சிறப்புரை

திரு பாவலர் வேலுச்சாமி அவர்கள் சன்மார்க்க சங்கம், திருப்பூர்.

திரு மருத்துவர் புகழேந்தி அவர்கள், பல்லடம்.

திரு ஜெயப்பிரகேஷ்,அவர்க்ள், வழக்கறிஞர், கம்பம் சன்மார்க்க சங்கம்.

திரு தங்கவேலு, அவர்க்ள், ஆசிரியர், சன்மார்க்க சங்கம், திருப்பூர்.

திரு பொன்னுச்சாமி அவர்க்ள், ஆசிரியர், சன்மார்க்க சங்கம், இலட்சுமி மில்ஸ்,

நன்றியுரை : திரு எம். நடராஜன் அவர்கள், சன்மார்க்கப் பொருளாளர், சத்திய ஞான சபை நிறுவனர்,. கல்லாம்பாளையம்.

பொது மேலாண்மைக் குழுவினர்:

திரு ப.பாலன், அவர்கள், சன்மார்க்க சங்கம், கல்லம்பாளையம்.

திரு ப. தங்கராசு, அவர்கள், சன்மார்க்க சங்கம், கல்லம்பாளையம்.

திரு என். விஜயகுமார் அவர்கள், சன்மார்க்க சங்கம், கல்லம்பாளையம்.

திரு மோகன் அவர்கள் ஒர்க்ஸ் ஷாப், கல்லாம்பாளையம்.

பகல் 1.30 மணி

ஜீவகாருண்யம், அன்னதானம் நடைபெறும்'

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க - தயவு அன்பு அருள்.

சிறப்பு அழைப்பாளர்கள் :

திரு பழனியப்பா சுவாமிகள், அவர்கள், சன்மார்க்க சங்கம், இருகூர்.

திரு இராமசாமி அவர்கள், சன்மார்க்க சங்கம், இலட்சுமி மில்ஸ்,

திரு கிருஷ்ணன் அவர்கள், டெய்லர், சன்மார்க்க சங்கம், இலட்சுமி மில்ஸ்,

திரு வே. செந்தில்குமார் அவர்கள், சன்மார்க்க சங்கம், இலட்சுமி மில்ஸ்,

திரு இராமகிருஷ்ணன், அவர்கள், சன்மார்க்க சங்க பொருளாளர், கோவை மாவட்டம்.

திரு சுப்பிரமணிய சுவாமிகள், சன்மார்க்க சங்கம், பொங்கலூர்.

திரு கோவிந்தராஜன், அவர்க்ள் சன்மார்க்க சங்கம், ரங்கநாதபுரம், சூலூர்.,


P Sujatha
KarunaiMigu Ramanujam Avl,
Vanakkam.Thank u For Information. Vallalar Blessings to
palladam mupperum vila Function.Vallalar blessings to all
participate.Thank u Very Much.
With Vallalar Loving,
AruljothiSujatha
Monday, June 8, 2009 at 11:55 am by P Sujatha