அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அழைப்பிதழ்
வள்ளலார் வாழ்வியல் பயிற்சி முகாம்.
நாள் 1.5.2009 முதல் 10.5.2009 வரை
தொடக்க விழா நிகழ்ச்சி நிரல்.
தீபம் ஏற்றுதல்
காலை 10.00 மணி திருமதி சாந்த குமாரி,. B.Com., அவர்கள்
இறைவணக்கம் : திருமதி சிவகாமி அவர்கள்.அய்யர் பங்களா, மதுரை
வரவேற்புரை : தயவுத்திரு இராமானுஜம், VallalarOrg Foundation, மதுரை
தலைமை : உயர்திரு பாலகிருஷ்ணன் அவர்கள்
பயிற்சி முகாமை தொடங்கி வைப்பவர் : உயர்திரு இராமலிங்கம், அறநிலைய நிறுவனர், M.A., M.A., M.A., D.Astro, SMP அவர்கள்.
சிறப்புரை : டாக்டர் வி. அழகிரிசாமி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்.
நன்றியுரை : புலவர் மாணிக்கம் அவர்கள் தலைமை ஆசிரியர் (ஓய்வு)
இடம்:
அனைத்துலக சர்வ சமய சன்மார்க்க அற நிலையம் (முதியோர் இல்லம்)
248, கார்த்திகை தீபம் ரோடு, பெருங்குடி, சித்தி வளாக நகர், பரம்புப்பட்டி, மதுரை 625 029.
நிகழ்ச்சியில் பல்வேறு சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
அருள் அறக்கட்டளை.
பதிவு எண் 131/4-2008.
திரு முரளிதரன் (தலைவர்).
திருமதி இராமலெட்சுமி
திரு சொக்கலிங்கம்
திரு கோவர்த்தனன்
செல்வி லலிதா மணி.
மேலும் தொடர்புக்கு
97913 09341, 98941 14252,
94437 20649, 98655 02500
நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி.
நாள் 1.5.2009 வெள்ளிக்கிழமை – நேரம் காலை 10.00 மணி
-அரூள் அறக்கட்டளையின் நிறிய நூல் வெளியீடு –
“கடவுள் நிலையும் – ஒழுக்கமும்”
(வள்ளலாரின் தனி நெறி)
ஆசிரியர் : APJ அருள்.
நூலை வெளியிட்டு சிறப்பிப்பவர்:
டாக்டர் ஆண்டியப்பன்.
Professor and Head of Dept., Gandhian Studies and Ramalingar Philosophy,
Madurai Karamaraj University, Madurai.
பயிற்சி முகாம் நிறைவு விழா நிகழ்ச்சி நிரல்.
நாள் 10.5.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி.
இறைவணக்கம்: செல்வி சரோஜினி
வரவேற்புரை : திருமதி சிவகாமி அவர்கள்.
தலைமை : திரு முரளிதரன் அவர்கள்.
சிறப்பு உரையாற்றி நற்சான்று வழங்குபவர் : உயர்திரு இராம . பாண்டுரங்கன் அவர்கள், மாவட்டக் கல்வி அதிகாரி.
நன்றியுரை: தயவுத் திரு சொக்கலிங்கம் அவர்கள்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல பஸ் வசதி விபரம்;
புறப்படும் இடம்: திருவள்ளுவர் பஸ் ஸ்டாந்த்.
எண் 10-பி, பரம்புபட்டி.
நேரம்:
காலை 5.35, 6.40., 8.10, 9.25. 10.40, 12.15,
மதியம் 1.50, 3.45, 5.10, 6.45. 8.05, 9.30.
இறங்க வேண்டிய இடம்: ஊரணிக்கரை.
Wish u all the best. Vallalar Wishings our all Sanmarga Services.
Thank u Very much to "Arul Ara kadalai" Members.I will pray to ur Children's
Sanmarga Vallalar moral Programmes. We can do the work of Successful Sanmarga Services among the Students.We can create the more Good Sanmargigal in Future times.Vallalar is near to us. Vallalar is teaching to us.so,
we will given to good sanmarga Pratices in Students.Very happy.
With Vallalar Loving,
AruljothiSujatha