DAEIOU - தயவு
24.4.2009 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்-வள்ளலாரும் மனித நேயமும்-கருத்தரங்கம்.

MADURAI KAMARAJAR UNIVERSITY
SCHOOL OF RELIGION PHILOSOPHY AND HUMANIST THOUGHTS.
Department of Gandhian Studies and Ramalinga Philosophy.
Dr. V. Alagirisamy, M.A. (PR,), M.A.(G.T), M.A(T) M.Phil (Ph.d) Dipin ScientificYoga & Meditation, P.G. Diploma Sikhism comparative religion, P.G. Dip in Languages Tech of Tamil. Senior Researcher, Principal Invigilator, U.G.C., U.P.E. Project.
கருத்தரங்க அழைப்பு.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், 24.4.2009 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வள்ளலாரின் மனித நேயம் என்னும் பொருளில் கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளது.
மேற்படி கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Venue: Department of Gandhian Studies and Ramalinga Philosophy,
N.M.R. Subburaman House, No.3, Vallabai Road, (Near) Vadamalayan Hospital,
Chockikulam, Madurai.2.
Contact Cell Number -: 94426 47934.
P Sujatha
Karunaimigu Ramanujam Avl,
Thank u for Informations. I am Very Appreciated to MaduraiKamarajar university.I will like very much study in P.G.Dip in Ramalinga in this university.Vallalar virupam athuvanal
I am Study.
With Vallalar Loving,
AruljothiSujatha
Friday, April 24, 2009 at 01:10 am by P Sujatha