DAEIOU - தயவு
9.5.2009 மதுரையில் திரு அருட்பா இசை விழா.

9.5.2009 அன்று மதுரையில் திரு அருட்பா இசை விழா.
நாள் 9.5.2009 (சனிக்கிழமை)
நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
திரு அருட்பா இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு மற்றும் திரு அருட்பாவிற்கு
பரத நாட்டியம் முதலானவை , இவ் விழாவின் சிறப்புக்கள்.
இடம் ஸ்ரீநடனகோபால நாயகி மந்திர், மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு மேற்கு.மதுரை.
வரவிருக்கும் 9.5.2009 சனிக்கிழமை அன்று, மதுரை ஸ்ரீ மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நடன கோபால நாயகி மந்திரில் திரு அருட்பா இசை விழா நடைபெற உள்ளது.
திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் நடத்தும் சங்கீத் சாகர் கல்சுரல் ட்ரஸ்ட் மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தேதியில், மூத்த சன்மார்க்க சான்றோர்கள் மூலம் சொற்பொழிவு நடைபெற உள்ளது.
பன்னாட்டு சன்மார்க்க சங்க செயலாளர் (தஞ்சாவூர்) டாக்டர் திரு பி.கே.சிவராமன், அச் சங்கத்தின் தலைவர் திரு சுப்புராமன்,.சென்னை முதலானோர் கலந்து கொள்கின்றனர்.
மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால், மற்றும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், மதுரை, சிங்கப்பூர், யு.எஸ்.ஏ
ஆகிய நிறுவனங்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
இந்த செய்தியினைக் காணும் சன்மார்க்க அன்பர்கள், தாம் சார்ந்துள்ள சன்மார்க்க சங்கங்களில், இது குறித்து செய்தி தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப் படுவதுடன் தாமும் தம்முடன் சார்ந்தவர்களும் மேற்காணும் விழாவில் கலந்து கொண்டு இந்த இசை விழாவினை சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
விரிவான நிகழ்ச்சி நிரல், விரைவில் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.
P Sujatha
Karunaimughu Ramanujam Avl,
Thank u for Information.Vallalar wishings to karunaimughu
admanathan brotherAvl.Vallalar Thiruarulpa Isai ulagamakum
oligadum.Tamil Isai Nager Madurai suddhasanmarga Tamil kudalaka amayadum.
Thank u With Vallalar Loving,
AruljothiSujatha.
Friday, April 17, 2009 at 02:14 am by P Sujatha