திருவண்ணாமலை ஆலமரக் குகை ஆஸ்ரமத்தில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்.
நாள் 26.4.2009 ஞாயிற்றுக் கிழமை.
வரவிருக்கும் 26.4.2009 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை வடலூர் வள்ளல் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளின் பக்தர்கள் வழங்கும் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறும். மதுரை அருட்பா திரு ரங்கநாதன், திரு இ. பத்மநாபன், துணை செயலாளர் மேற்காணும் ஆஸ்ரம அறக்கட்டளை, திரு எஸ். கருணாகரன், மேற்படி ஆஸ்ரம அறக்கட்டளையின் பொறுப்பாளர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றார்.
பின்னர் 9.00 மணி அளவில், ஆஸ்ரமத்தின் ஆண்டு விழா துவங்குகின்றது. அந் நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட சுத்த சமரச சன்மார்க்க சங்கங்களின் தலைவர் திரு T.R. ஜவஹர்லால், B.Sc., F.C.A. அவர்கள் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கின்றார்.
இதில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து மதுரை மாவட்ட சுத்த சமரச சன்மார்க்க சங்க செயலாளர், திரு சுப்ரமணியம் மற்றும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம், திரு அருட்பா பாடகர் திரு ரங்கநாதன் ஆகியோர் செல்ல உள்ளனர்.
விருப்பமுள்ள அன்பர்கள் மேற்படி விழா நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்பு முகவரி 04175-222135.
2 Comments
NALLA AGAVAL PARAYANAM PANUKA.WISH U ALL THE BEST.VALALAR AGAVALWORDS SOUND THIRUVANAMALAIIL
IRUTHU WORLD FULLM OLIKADUM.
WITH VALLALARLOVING,ARULJOTHISUJATHA
Vallalperuman's Agaval India manil Himayam to kumarimunai
varai Olithu World muluthum Karkadum.ThiruKural pola Vallalarin
Agavalum Ulagamakaluku poi Saradum.Thiruvannamalai atharku
Adithalamaka irukadum.Anmigathil uarthu nirkum Thiruvannamalai
Valalarin Agavali Parapukida mayamaha amaya ugalin Agaval
Parayanam uruthunaiyaka irukadum.
WITH VALALLAR LOVING,
ARULJOTHISUJATHA