அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், மலையடிவாரம்,
திண்டுக்கல்
மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு
(87வது நிகழ்வு) அழைப்பிதழ்.
நிகழ்ச்சி நிரல்.
நாள் 5.4.2009 ஞாயிற்றுக் கிழமை.
நேரம் – மாலை 6.30 மணி.
இறை வணக்கம்.
தலைமை – தயவுத் திரு பி. அருணாசலம், M.A., M.Phil,
துணைப் பதிவாளர் (வளர்ச்சி). காந்தி கிராமிய பல்கலைக் கழகம்.
சொற்பொழிவு – தயவுத் திரு சிவ. வினோபா, M.A., M.A., M.A., M.Ed. M.Phil,.
ஆங்கில விரிவுரையாளர், M.V.M.செல்லமுத்து கல்வியல் கல்லூரி,. திண்டுக்கல்.
பொருள் – “வள்ளலார் வகுத்த வாழ்வியல் நெறி’
நன்றியுரை – தயவுத் திரு மேடா B. நித்தியானந்தம்,
செயலாளர், அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், திண்டுக்கல்.
ஜோதி வழிபாடு.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே குவலய மெல்லாம் ஓங்குக.
Write a comment