72-வது இந்து சமய மாநாடு, மண்டைக்காடு,
கன்னியாகுமரி மாவட்டம்.
ஹைந்தவ (இந்து) சேவா சங்கம், இராதாகிருஷ்ணபுரம், நெய்யூர் (போஸ்ட்),
கன்னியாகுமரி மாவட்டம்.
கன்னியாகுமரி மாவட்ட அறநிலைய இலாகாவின் ஆதரவிலும்
ஹைந்தவ (இந்து) சேவா சங்கத்தின் பொறுப்பிலும் நடைபெறும்.
இரண்டாம் நாள் திருவிழா
2.3.2009 திங்கட்கிழமை அன்று, மேற்காணும் ஆலயத்தில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறும்
நேரம் 10.00 மணி முதல் 12.30 வரை.
பொறுப்பாளர் திருமதி R.C. லெக்ஷ்மிபாய், மண்டைக்காடு.
நிகழ்த்துபவர்கள் குருஜி K. கமலம்மாள்
குருஜி R. கிருஷ்ணவேணி.
கோட்டார் மற்றும் வள்ளலார் மகளிர் மன்றம்.
கன்னியாகுமரி மாவட்டம்.
பத்தாம் நாள் திருவிழா
10.3.2009 செவ்வாய்க்கிழமை
நேரம் காலை 11.00 மணி முதல் 1.00 வரை.
சொற்பொழிவு
வழங்குபவர்
சித்தாந்த ரெத்தினம்
திரு N. ஆனந்தராஜ். B.A., B.L,
முன்னாள் துணைத் தலைவர், சரலூர், நாகர்கோவில்.
பொருள்
அருட் பிரகாச வள்ளலார்.
இந்த இணைய தளத்தில், இந்த செய்தியைக் காண்பவர்கள், அந்த விசேட நிகழ்ச்சிகளில் பங்கேற்று அருள் நலம் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
Thankyou for information.
Welcome to Vallalar Suddhasanmarga World.Each people are must Understand the VallalarJeevakaruniyaprinciples,Agaval&Thiruverualpa.
Arulprakasavallalar valga With Vallalar Loving, Aruljothisujatha