DAEIOU - தயவு
7.3.2009, 8.3.2009 மதுரை விக்கிரமங்கலத்தில் பூச ஜோதி சிறப்பு விழா.

விக்கிரமங்கலம் தென்கரை நாகமலை அடிவாரம் அருள் தரும் ஷ்ரீ மாணிக்க விநாயகர் அருள் தரும் பாலமுருகன் அருள் தரும் வீமலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருநாளும் அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க சுவாமிகள்
45வது ஆண்டு பூசவிழாவும், வடலூர்
137-வது பூச ஜோதி சிறப்பு விழா அழைப்பிதழ்.
அன்புடையீர்,
நாளது சர்வதாரி வருடம் மாசி மாதம் 23, 24 ஆம் தேதி, 7.3.2009, 8.3.2009, சனி, ஞாயிறு ஆகிய இரு சுபயோக சுபதினங்களில் சுப வேளையில் விக்கிரமங்கலம் தென்கரை கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் அருள் தரும் மாணிக்க விநாயகர், அருள் தரும் பாலமுருகன், அருள் தரும் வீமலிங்கேஸ்வரர், அருள் தரும் ஷ்ரீ சித்தர் அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க சுவாமிகள் ஆலயத்தில் 45வது ஆண்டு பூச விழாவும், 137-வது பூச ஜோதி சிறப்பு விழாவாக நடைபெறும்.
பிரார்த்தனையிலும் பக்தர்கள் அனைவரும் கலந்து பயன்பெற்று அருள் பெருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தங்கள் நல்வரவை விரும்பும் தங்கள் அன்புள்ள
வீமய்யா குடும்பத்தினர். வீமய்யா – ரத்தினம்மாள்.
போன் (0452) 2338657, 2337846.
45வது ஆண்டு பூச விழா முதல் நாள் நிகழ்ச்சி.
7.3.2009 சனிக்கிழமை
மாலை 6.00 மணிக்கு, இறைவணக்கம், திரு அருட்பா கூட்டு வழிபாடு, சன்மார்க்க சொற்பொழிவுடன் விழா ஆரம்பம்.
45வது ஆண்டு பூச விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி.
8.3.2009 ஞாயிற்றுக்கிழமை.
காலை 6.00 மணி – நாகமலை அருள்மிகு மாணிக்க விநாயகருக்கும், அருள்மிகு ஷ்ரீ பாலமுருகன், அருள்மிகு சித்தருக்கும் அபிஷேக அலங்கார தீபாராதனை சற்குரு இராமலிங்க சுவாமிகள் வழிபாடு.
காலை 6.30 மணிக்கு சன்மார்க்க கொடி ஏற்றுதல்.
உயர்திரு சன்மார்க்க கலாநிதி என். எம். ஜோதி சுப்ரமணியம், மதுரை.
காலை 7.00 மணிக்கு – அகவல் பாராயணம்.
8.30 மணி – உணவு வழங்குதல்.
மதியம் 12.05 மணி – அருள்மிகு வேலுக்கு பால் அபிஷேக ஆராதனை.
மதியம் 1.20 மணிக்கு – ஜோதி தீப ஆராதனையுடன் உணவு வழங்குதல்.
மாலை 6.00 மணிக்கு அருள் ஓங்கும் நாகமலையின் ஜோதி தரிசனம்.
இரவு 7.00 மணிக்கு – 108 அணி விளக்குகள் ஏற்றி தீப ஜோதி அருட்பெருஞ்ஜோதி அகவல் மகாமந்திர ஞானயாகமும், மலர் அர்ச்சனையும் நடைபெறும்.
தீபஜோதியினை திருமதி வி. ரத்தினம்மாள் அவ்ர்கள் ஏற்றி வைப்பார்கள்
இரவு 8.00 மணிக்கு – உணவு வழங்குதல்.
காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரையிலும் 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் அருள் உரை, சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும். அருட்பா ஒப்புவிக்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இறைவனின் பெரும் புகழுடன் இன்னிசை பாடி வள்ளலாரின் பெருமை பற்றி அருளுரை நிகழ்த்தும் திருக்கூட்டத்தார்கள்.
முன்னிலை உயர்திரு ஏ.செல்லவேல், பி,ஏ,அவர்கள்
வரவேற்புரை உயர்திரு ஏ.மாணிக்கவேல் அவர்கள்
தலைமை உயர்திரு சன்மார்க்க கலாநிதி என்.எம். ஜோதி சுப்ரமணியம் அவர்கள்.
8.3.2009 காலை 10.00 மணி முதல் சொற்பொழிவு ஆரம்பம்.
சிறப்பு சொற்பொழிவாளர்கள்
உயர்திரு புலவர் அ.சண்முகக்கனி, திருமங்கலம்.
உயர்திரு ஜி.ரெங்கநாதன் & ஏ.ஜி. சந்திரமோகன் (அகவல் பாராயணம்)
உயர்திரு மு. விஜயராமன்.
உயர்திரு தயவு சுதர்சன், கொடைக்கானல்.
உயர்திரு மணிவாசகம் (துரியானந்த சுவாமிகளின் எதிரொலி)
உயர்திரு மா. பாலகுருசாமி.
உயர்திரு பசும்பொன் வ.சண்முகம், பி,காம்.
மாணவர்கள், மாணவிகள் நிகழ்ச்சி
நந்தி சரவணன், வடலூர் – அன்பானந்தன், மதுரை – சு.சுருளிராஜன் (கம்பம்), பாலகிருஷ்ணன் (பெருங்குடி) அவர்கள் தயவு லலிதாமணி (தெற்கு இரயில்வே). மதுரை, ஜி. சபிதாதேவி, (சென்னை), அம்மாக்கண்ணம்மாள், செட்டியபட்டி.
சன்மார்க்கத் தொண்டுள்ளங்கள்
எஸ். கனகரத்தினம் செளந்தரராஜன், மதுரை
மீனாம்பாள் (அனுப்பானடி) அவர்கள்
எஸ். தனபாக்கியம்மாள், மதுரை
ஜோதிமணி பெரியகுளம்.
ஆன்மீக பணி : உயர்திரு ஏ.ராமலிங்கம் அவர்கள்.
உயர்திரு ஏ. மாணிக்க கணேஷ் அவர்கள், சி. விக்னேஷ்வரன், சி. சிவபாலன், எம். ஓம்பிரகாஷ், ஆர், சதீஷ், சி. அருண்பிரசாத், எம். வீமலிங்கேஸ்வரன்.
நன்றியுரை – உயர்திரு ஏ.சொக்கலிங்கம், பி,ஏ,
மற்றும் பேரறிஞர்களும், சன்மார்க்க பெரியவர்களும், பக்த சபையினரும் அருள் தாய்மார்களும் மெய் அன்பர்களும் கலந்து கொள்வார்கள்.