திரு அருட்பா ஆடியோ சி.டி.கள்
மலிவு விலையில் தைப்பூச விற்பனை.
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ராஜக்ட் மூலம், சிங்கப்பூரில் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் மேற்பார்வையில், திரு தர்மலிங்க சுவாமிகள் அவர்களின் இசை அமைப்பில், திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வரப்பெற்றுள்ளன.
தயாரிப்புச் செலவு, இசை அமைப்பாளர் மற்றும் பாடுபவர்கள் கூலி, ரிக்கார்டிங் தியேட்டர் வாடகை, சி.டி.யின் விலை, கவர் விலை முதலானவற்றைக் கணக்கில் கொண்டு, கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆடியோ சி.டி. ரூ.50/- என்ற விதத்தில், குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டு, ஞான தீபம் மாத இதழ் மூலம் எல்லா அன்பர்களுக்கும் இச் செய்தி தெரிவிக்கப்பட்டு, மேற்படி விலையில் விற்கப்பட்டு வந்தது.
தைப்பூச விழாவிற்கு, ஜோதி தரிசனம் காண வரும் அன்பர்களின் வசதிக்காகவும், இல்லங்கள் தோறும் திரு அருட்பா ஒலிக்க வேண்டும், அதனைக் கேட்டு, வள்ளற் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்க நெறியினை அனைவரும் பின்பற்றுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற நோக்கில் மேற்படி ஆடியோ சி.டி.யின் விலையினைக் குறைத்து விற்பதற்கு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்த ஆடியோ சி.டி.கள் சிங்கப்பூரில் தயார் செய்யப்படுவதால், நீடித்து உழைக்கும் தன்மை உடையவை.
ஏற்கனவே, கீழ்க்காணும் சங்கங்கள் / தனி நபர்களிடம் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.
|
Bangalore
Thiru Karthikeyan
182,First Floor,6th Main, Mohan Kumar Nagar,Yeswantpur Bangalore, Karnataka, India - 560022 Phone.09902268108 |
|
A.Ramanujam,
VallalarOrg Foundation, Dr.2/244-1, Thandal Muthu Konar St., Narayanapuram (East),
Reserve Lines Post, Madurai. Pin 625 014. Cell 91-97898 72120.
Thiru Sivakumar,
L.I.C. Agent, No.95, Thiruvalluvar Street, Krishnapuram,
LGB Nagar Bus Stop, Saravanampatti, Coimbatore. Pin 641 035.Cell 94420 65036.
LGB Nagar Bus Stop, Saravanampatti, Coimbatore. Pin 641 035.Cell 94420 65036.
Thiru Muralidharan, Trustee, Arul Trust,
No.4, ,Sami Ayya Lane, Near Therkuvasal Pallivasal, Madurai. Tamil Nadu,
91-98655 02500.
No.4, ,Sami Ayya Lane, Near Therkuvasal Pallivasal, Madurai. Tamil Nadu,
91-98655 02500.
Thiru Siva selvaraj,
Samara Suththa Sanmarga Sathaya Sangam
17/49-P Thangajothi, Kalangar Kudiyiruppu
Kanyakumari, Tamil Nadu, Pin : 629 702, Cell:.91-92451 53454
17/49-P Thangajothi, Kalangar Kudiyiruppu
Kanyakumari, Tamil Nadu, Pin : 629 702, Cell:.91-92451 53454
Thiru Rajaveer Jothi Murugan , Trustee,
Vallalar Universal Mission Trust,
Vallalar Universal Mission Trust,
851 Vallalar Street, Bharathi Nagar, Ramanathapuram, Tamil Nadu, 623503
Phone.91-4567-230322, 220278. Cell : 94431 – 21368.
Phone.91-4567-230322, 220278. Cell : 94431 – 21368.
Thiru K.Saravanan,
175/20-C, K.M.S. Gardens, Saradha College Road,
Salem - 636 016,Tamil Nadu,
Dr. Thiru Thambaiah, Arutperumjothi Trust
4309,Pasu Nagar, Matha Kottai Road,
Thanjavur, Tamil Nadu, India - 613005
4309,Pasu Nagar, Matha Kottai Road,
Thanjavur, Tamil Nadu, India - 613005
Arulthiru Babu Sadhu, Samarasa Sutha Sanmarga Sathya Sangam,
91/444 - HIG TNHB, Thamarai Nagar
Thiruannamalai , TamilNadu, Pin :606601
Cell.94434-89849, 99427-76351
Thiruannamalai , TamilNadu, Pin :606601
Cell.94434-89849, 99427-76351
Thiru Kaliyuga varadhan
Secretary, Vallalar Sanmarga Sangam
59, Kipson puram, Tuticorin.2. Tuticorin Dist. Cell : 94429 – 13101
Secretary, Vallalar Sanmarga Sangam
59, Kipson puram, Tuticorin.2. Tuticorin Dist. Cell : 94429 – 13101
இந்த வாய்ப்பினை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி, மலிவு விலைக்கு கிடைக்கும் திரு அருட்பா ஆடியோ சி.டி.களைப் பெற்று சுத்த சன்மார்க்க நெறியில் ஒழுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தேவைக்கு வடலூரில், தர்மச் சாலை செல்லும் வழியில், அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட சன்மார்க்க சங்கத்திலும் இந்த ஆடியோ சி.டி.களைப் பெறலாம்.
சன்மார்க்க சங்கங்களுக்கும், பள்ளியில் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதற்கு வழங்குவதற்கும், தனிப்பட்ட சன்மார்க்க அன்பர்களின் உபயோகத்திற்காகவும், இந்த அரிய வாய்ப்பினை அன்பர்கள் பயன் படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
Write a comment