DAEIOU - தயவு
சென்னை புத்தகக் கண்காட்சியில் மேலும் வரப்பெற்றுள்ள சுத்த சன்மார்க்க புத்தகங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சியில் மேலும் சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் புத்தகங்கள் வரப்பெறல்

1) ஜீவகாருண்ய ஒழுக்கம் - அருள் திரு பாபு சாது, திருவண்ணாமலை

2) மெய்யுணர்தல் - சொற்பொழிவு - ஆடியோ சி.டி.By திரு சேலம் குப்புசாமி

3) தவமும் தியானமும் பகுதி .II-By சேலம் திரு குப்புசாமி ஆடியோ சி.டி.

4) தவமும் தியானமும் பகுதி III - By சேலம் திரு குப்புசாமி ஆடியோ சி.டி

5) வருவிக்கவுற்ற வள்ளல் - வடலூர் பற்றிய தொகுப்பு V.C.D.

6) அருட்பெருஞ்ஜோதி அகவல்-உரை விளக்கம் By சேலம் திரு குப்புசாமி

7) Science of the enlightenment and immortality - Speech by Salem Th Kuppusamy

8) The Body Divine - Speech by Salem Th Kuppusamy

9) The Mother U.N.O & Vallalar - by Th T.R.Thulasiram

10) Radiant deathless body by Th T.R. Thulasiram

11) திரு அருட்பா ஆறாம் திருமுறை - கலைஞன் பதிப்பகம்.

வ.வு.சி.பதிப்பு

12) திரு நெறிக் குறிப்புகள் -

13) மனுமுறை கண்ட வாசகம் & ஜீவகாருண்ய ஒழுக்கம்

14) வள்ளலார் வரலாறு - திரு சுத்தானந்த பாரதியார்

15) அருட்பா பாடிய அருட்பெருஞ்ஜோதி

16) திரு அருட்பா தொகுப்பு

17) தமிழ்த் தென்றல் - திரு வி.க. நூல்

பூம்புகார் பதிப்பகம்

18) சன்மார்க்க போதம்

நீலா பதிப்பகம்

19) வள்ளலார் மரணமில்லாப் பெருவாழ்வு உண்மைதானா - அறிவியல் பார்வை

திரு மு.சுந்தர மூர்த்தி

திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள் பதிப்பு

20) திரு அருட்பா திரட்டு

21) திருமுகங்கள்

21) ஜீவகாருண்ய ஒழுக்கம் / மனுமுறை கண்ட வாசகம்.

மேற்காணும் புத்தகங்கள் கூடுதலாக வரப்பெற்று, சென்னை புத்தகக் கண்காட்சி ஸ்டால்

எண்.273ல் வைக்கப்பட்டுள்ளன.

சன்மார்க்க அன்பர்கள் மேற்படி ஸ்டாலைப் பார்வையிட்டு, சுத்த சன்மார்க்க நெறி பரப்பும்

புத்தகங்கள், திரு அருட்பா ஆடியோ சி.டி.கள், சான்றோர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய

சி.டி.கள் முதலானவற்றை வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அரிய வாய்ப்பு 18.1.2009ந் தேதி வரை மட்டுமே.

மதுரை அன்பர் திரு முரளீதரன் தலைமையில் சன்மார்க்க அன்பர்கள் இந்த ஸ்டாலில் புத்தக

விற்பனையினை கவனித்து வருகின்றனர். ஸ்டால் அமைப்பதற்கு பேருதவி புரிந்த தூத்துக்குடி

சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த தலைவர் திரு கலியுக வரதன், அவருடன் இணைந்து செயலாற்றும்

திரு கணேசன் மற்றும் அன்பர்களின் பங்கு, பாராட்டுதற்குரியது.

ஒரு மாவட்டம் இத்தகைய அரிய செயலினைச் செய்து வரும்போது, ஏனைய மாவட்டங்களில்

உள்ள அன்பர்கள், புத்தக விற்பனைக்கு உதவும் வகையில், புத்தக ஸ்டாலில் திரு முரளீதரன்

அவர்களுடன் இணைந்து இந்த அருட் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும்படி கேட்டுக்

கொள்ளப் படுகின்றது.