சென்னை புத்தகக் கண்காட்சி ஸ்டால் 273ல் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியல்.
திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள் வெளியீடுகள்
1) திரு அருட்பா முதல் ஐந்து திருமுறைகள்
2) திரு அருட்பா ஆறாம் திருமுறை
3) உரை நடைப் பகுதி
4) வள்ளலார் வாழ்க்கை வரலாறு
5) தொண்ட மண்டல சதகம்
6) சின்மய தீபிகை
7) அகவல் கையெழுத்துப் பிரதி
8) பாராயண அகவல்
9) மகா மந்திரம்
10) ஒழிவிலொடுக்கம்
11) அற்புதங்கள்
12) உபதேசங்கள்
13) மருத்துவம்
14) திரு அருட்பிரகாச வள்ளலார் படங்கள்
சரவணானந்த சுவாமிகள் திண்டுக்கல் - தயவு வெளியீட்டு அறக்கட்டளை புத்தகங்கள்
1) அருள் அறிவியல்
2) அருள் விளக்க மாலை
3) மெய்
4) நடராஜபதி மாலை
5) இராமலிங்கர் வாழ்க்கை உண்மை
6) ஞானசரியை
7) தயா விளக்க மாலை
8) Saint Ramalingam
9) திரு ஆயிரம்
10) சாகாக் கல்வி
11) பாராயண அகவல்
12) குருவிலக்கணம்
13) மனிதன் யார்
14) சுத்த சன்மார்க்கப் பதி வருகை
ஊரன் அடிகள் வெளியீடுகள்
1) ராமலிங்க அடிகளார் வரலாறு
2) திரு அருட்பாத் திரட்டு
3) மனித நேயமும் ஆன்மநேயமும்
4) ஜாதியும் மதமும்
அருள் அறக்கட்டளை, மதுரை - வெளியீடுகள்
1) இறைச்சி இறைவனுக்கு சம்மதமா ?
2) கடவுள் உண்மை
3) வள்ளலாரின் தனி நெறி .. சாதனம் எது ?
சாரதா பதிப்பகம்
1) திரு அருட்பா 6 திருமுறைகள் – ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு
உயிர் உறவு திரு கு.சங்கரய்யா – புத்தகங்கள்
1) உயிர்த்துணை
2) வள்ளலார் – நாடகம்
ராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் வெளியீடு
1) நான் யார் ? பிரபஞ்சம் எப்படிப்பட்டது .?
திரு க. கிருஷ்ணமூர்த்தி, வேப்பம்பட்டு – வெளியிட்ட புத்தகங்கள்
1) தெய்வ மணி மாலை
2) உற்ற துணை உள் ஒளியே
3) திருவடிப் புகழ்ச்சி
வடலூர் திரு முத்துரமாலிங்கனார் – புத்தகங்கள்.
1) திரு அகவல் தெளிவுரை
சென்னை திரு. திருவருளடிமை புத்தகங்கள்
1) துன்பங்கள் தீரும் வழிகள்
2) மகளே நீ ஜெயித்துக் காட்டவா
3) எதற்காக வந்தோம் ? என்ன செய்கின்றோம் ? என்ன செய்ய வேண்டும் ?
திரு கனக சபாபதி எழுதிய புத்தகங்கள்
1) வள்ளலார் காட்டிய ஒளி நெறிச் சித்தர்
சிலம்புச் செல்வர் திரு ம.பொ.சி அவர்கள் எழுதிய புத்தகம்
1) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மணிமங்கலம் சாது சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய புத்தகம்
1) சமரச சன்மார்க்க சிந்தனைகள்
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் மூலம் வெளியிடப்பட்ட
திரு அருட்பா 11 வகையான ஆடியோ சி.டி.கள். அவற்றின் விவரங்கள்
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் சி.டி.கள்-மிகக் குறைந்த விலையில்
கிடைக்கின்றன.
1) திரு அருட்பா பாகம் 1
2) திரு அருட்பா பாகம் 2
3) திரு அருட்பா பாகம் 3
4) மெய்யருள் வியப்பு பாகம் 1
5) மெய்யருள் வியப்பு பாகம் 2
6) பிரியேன் என்றல், சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
7) கீர்த்தனைப் பாடல்கள்
8) அருள் விளக்க மாலை பாடல்கள் பாகம் 1
9) அருள் விளக்க மாலை பாடல்கள் பாகம் 2
10) அருள் விளக்க மாலை பாடல்கள் பாகம் 3
11) பாட்டுவித்தேன் பாடுகின்றேன்.
மற்றும்
1) திரு அருட்பிரகாச வள்ளலார் போட்டோக்கள் (சிறியது)
இவை அனைத்தும், சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில் ஸ்டால் எண் 273ல் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதற்கு ஏற்பாடு செய்தவர்கள், தூத்துக்குடி சன்மார்க்க சங்கத்தின் செயலாளர் திரு கலியுக வரதன் திரு கணேசன் மற்றும் அவருடன் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள். அவர்களுக்கு சன்மார்க்க உலகம் தன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இதேபோன்ற சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் புத்தகங்கள் வேறு யாரேனும் எழுதி வெளியிட்டிருப்பினும் அவற்றை மேற்படி புத்தக ஸ்டாலுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
அந்தப் புத்தக ஸ்டாலில் மதுரை அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன் அவர்கள் தலைமையில் சன்மார்க்க அன்பர்கள் திரு கோசல ராமன், சென்னை, திரு ஜெகநாதன், பாடிய நல்லூர், திரு சேதுராமன், மேட்டுக் குப்பம், திரு பால கிருஷ்ணன், வில்லிவாக்கம் ஆகியோர் புத்தகங்களையும் ஆடியோ சி.டி.களையும் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விருப்பமுள்ள - தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட அன்பர்கள் தாமும் இப் பணியில் சேர்ந்து திரு முரளீதரன் குரூப்புக்கு உதவலாம். இதுதான் திரு அருட்பா புத்தகங்களுக்கென்றே சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பதற்கு முதல் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு அரிய வாய்ப்பு.
இதனைக் காணும் அன்பர்கள், தாமும், சென்னையில் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று, மேற்காணும் அரிய நூல்களைப் பெற்று, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி முறைகளை தெரிந்து கொள்ளும்படியும், தமக்கு வேண்டியவர்கள் மற்றும் தாம் சார்ந்துள்ள சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கும் இந்த விபரத்தைத் தெரிவித்து, புத்தங்களைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
வடலூருக்கோ, திண்டுக்கல்லுக்கோ, மதுரைக்கோ செல்லத் தேவை இல்லை .. அனைத்தும் ஒருங்கு சேர இங்கே கொண்டு வந்துள்ளோம் அனைவரும் பெற்றுப் பயின்று இன்புறுங்கள்.. என்ற விதத்தில் அனைத்து சன்மார்க்க நெறி சார்ந்த நூல்களும் அங்கு கிடைக்கின்றன.
அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கின்றோம். கடைசி நாள் 18.1.2009.
முரளீதரன் மொபைல் நிர். 98655 – 02500.
Write a comment