மதுரை நத்தம் சாலை ஷ்ரீ ராமகிருஷ்ண மடத்தில்
10.1.2009 சனிக்கிழமை
மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு.
பொருள் – அருட்பிரகாச வள்ளலார்
சொற்பொழிவு நிகழ்த்துபவர் – முனைவர் ஜோதி ராமகிருஷ்ணா.
அனைவரும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று அருள் நலம் பெற வேண்டுமென
ஷ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள்
துண்டுப் பிரசுரம் - அனைத்து வீடுகளுக்கும் வினியோகித்து வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
சொற்பொழிவு நடைபெறும் இடம் மதுரை ரிசர்வ் லயனுக்கும்
நாராயணபுரத்திற்கும் இடையில் உள்ளது.
Write a comment