DAEIOU - தயவு
Thevaram, Thiruvasagam, Thirumandhiram, Periapuranam - (24 vols)-Published by Vardhamanan Printers, Chennai-concessional rate

Thevaram, Thiruvasagam,Thirumandhiram, Periapuranam (12 Thirumurais)

Poems and Explanatory Note for all the Thirumurais.

Reprinting by Vardhamanan Printers, Chennai and selling at concessional rate

Placing of indent..Period extended upto 26.12.2008.

Vallalar quoted in Perupadesam (Great Sermon) to read Thirumoolam and Thiruvasagam.

Sanmarga world knows this.

But many of them may not have those Books Thiru moolar Thirumandhiram and Manickavasagar Thiruvasagam.

Now an apportunity has come.

Vardhamanan Printers, No.21,Ramakrishna St., T.Nagar, Chennai.17

are taking efforts to bring the reprint of the above Edition again.

What to do for getting the books..?

They have announced to book your requirement with them before 15.12.2008.in the first instance.

Now it is extended upto 26.12.2008.

At the time of getting the books through the parcel, they request all the recepients

to remit Rs.1,850/- to the Postal Dept.

or courier service. This is their announcement in the Dinamalar Weekly malar dt.7.12.2008.

Go through the advertisement. Book your order before 26.12.2008.



8 Comments
Vallalar Groups
Dear Ayya,
From Thirupanathaal , Kasi Mutt you will get all 12 Thirumurais around Rs.400 only...
Last Year Rs.335/= only...
Interested Persons can enjoy the benefits.
endrum anbudan
Tuesday, December 23, 2008 at 02:32 am by Vallalar Groups
Ramanujam jam
நன்று வள்ளலார் குரூப்ஸ் அன்பரே,
இந்த அருட்பொக்கிஷங்கள் கிடைக்கும் மற்றொரு இடத்தினை சொன்னதற்கு நன்றி.
வர்த்தமானன் பதிப்பகத்தார் பாடல்கள் மற்றும் உரைநடை விளக்கத்துடன் இந்த
சொற்ப விலைக்குக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
தாங்கள் சொல்லும் இடத்தில் இந்த வசதி என்பது தெரியவில்லை.
Dear Vallalargroups,
The announcement now made by Vardhamanan Printers is both poems and prose
(with Urai nadai). Whether the same facility is available in the Atheenam, U mentioned.
Daeiou Team, Madurai.
Tuesday, December 23, 2008 at 09:26 am by Ramanujam jam
Thilagavathi Krishnan
i heard the perupadesam read by swami dharmalingam downloaded from vallar.org. i could not find Vallalars quote in Perupadesam (Great Sermon) to read Thirumoolam and Thiruvasagam.
personally i dont think he would have said this. what he said was dont waste your time reading this. like he has wasted his.
forgive me if im wrong
Thursday, December 25, 2008 at 09:04 am by Thilagavathi Krishnan
Ramanujam jam
திரு அருட்பிரகாச "வள்ளலார் உபதேசம்" என்ற ஒரு நூல் அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தாரால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பக்கம் 86ல் தமிழ் என்ற சொல்லுக்கு பெருமான் அளித்துள்ள விரிவுரையில், அவர்கள் மணிவாசகரையும், சம்பந்தரையும், நாவரையரையும்(திருநாவுக்கரசர்), சுந்தரரையும், திரூமூலரையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
விவரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
ழ் - இந்தச் சிறப்பிய லக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷ முடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய - பரத கண்டத்தில் பெளராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்ஹ்தாறு தேசங்களுள் சுதேசந் தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலு மில்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமமஇ யுரிமையாயும், ம்னுத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு, யஜூர், சாம மென்னும் சமஸ்கிருத வேதந்திரயப் பொருள் அனுபவத்த்தைலெளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்தற்குப் பரமேசுரனது திருவருளை பஞ்சாக்ஷர மொத்தொழிற் காரியமான பஞ்சத சாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஷ்ரீ மணிவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகா புருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச் செய்யப்பட்டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை யுடையதும், பல நாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதாகாசிரியர் சந்நிதியில், தாழ்ந்து, சகபாடிகளோடு சூழ்ந்து சுர, ஒலி, பேதங்களைத் தேர்ந்து, உழைப்பெடுத்து ஓதினாலும், பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும், பாஷியம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகொள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேடவேண்டியதாயும், அவ்வகைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்குப் பாஷியக்காரார்கள், வியாக்கியான கர்த்தர்கள், டீக்கா வல்லபர்கள், டூக்கா சூசகர்கள் முதலிய போதக உப போதகாசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற, ஆரியம், மகாராட்டிரம், ஆந்திரம், என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும், கர்பதற்கு எண்ணளவு, சுருக்கமாயும் ஒலி யிலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதி சுலபமாயும், எழுதவும், கவி செய்யவும் மிக நேர்மையாயும் - அக்ஷர ஆரவாரம்-சொல்லாடம்பரம், போதுபோக்கு பெருமறைப்பு முதலிய பெண்மை அலங்கார மின்றிஎப் பாஷையுன் சந்தசுகளையும் தன் பாஷையுள்ளடக்கி ஆளுகையால் ஆண் தன்மையயப் பொருந்தியதுமான, தற்பாஷைக்கே அமைவுற்ற ழ் - ற் - ன் என்னும், முடி, நடு, அடி, சிறப்பிய லக்கரங்களில், முடிநிலை இன்பானுபவத சுத்த மோனாதீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தலைமை பெருமைச் சிறப்பி லொலியாம்.
பக்கம் 73-ல் கீழ்க்காணும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
15. சுத்த சன்மார்க்க லக்ஷியம்.
இந்த மார்க்கத்தின் உண்மை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்.
சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு, கனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாவாம்.
மற்று மோரிடத்தில் சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம் எனவும்,. தோத்திரத்திற்கு என திருவாசகம் எனவும் வள்ளற் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
Thursday, December 25, 2008 at 10:30 am by Ramanujam jam
senthil.arunachalam83
We should not spread messages like don’t study other than Thiruarutpa and we should not compare with other saints of other religions. Scolding others, comparing others and praising themselves, this I see most of the meeting and discussion conducted by sanmarga sangam. We may not know the state attained by Vallalar and saints of other religions other than just a Book knowledge, until which we should not compare or comment others.
This is my opinion. If anything wrong with this kindly forgive me.
If we do so, that will take sanmargam in a different way, like a relegion.
It should be in the way of Samarasa Sanmargam unlike any religion.
Friday, December 26, 2008 at 03:26 am by senthil.arunachalam83
Thilagavathi Krishnan
thank you for the explanation. im sorry if i have said something wrong.
vallalar has given me the explanation i asked.
i agree we should not from this day onwards compare the various saints. we r not qualified to do that.
lets just use this space to only spread the words of vallalar.
Sunday, December 28, 2008 at 17:40 pm by Thilagavathi Krishnan
Selva  V
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தயவு
=========================================================================
சன்மார்க்க அன்பர்கள் சன்மார்கத்தை ஒரு மதமாக கொண்டு செல்லாமல் இருக்க செய்யக்கூடாதது
௧. அருட்பெருஞ்சோதி ஜோதி தெய்வத்தையும் மாற்ற மத சமய தெய்வங்களையும் ஒப்பிட்டு பேசுவது
௨. திரு அருட்பிரகாச வள்ளலாரையும் மற்ற மத சமய பெரியோர்களை ஒப்பிட்டு பேசுவது
௩. திருஅருட்பாவை மட்டுமே ஓத வேண்டும், மற்ற மத சமய நூல்களை படிக்க கூடாது என்று சொல்லுவது
௪. ஜீவகருண்யம் செய்யும் போது சன்மார்கத்தை வற்புறுத்தி அவர்கள் பால் திணிப்பது
ஜீவர்கள் விஷயத்தில் பசி வருங்கால் அதை தீர்பவர்கள், கொலை புலால் எக்காலத்தும் தவிர்த்தோர் எந்த மதம், சமயம், நாடு, இனத்தை சார்ந்தவர்களாயினும் அவர்கள் சன்மார்கிகளே. ஜீவர்கள் விஷயத்தில் பசி வருங்கால் அதை தீர்க்க முயற்சி அற்றோர், கொலை புலால் தவிர்க்காதோர் என்ன செய்தாலும் சன்மார்கிகள் ஆகா மாட்டார்கள்.
=========================================================================
Wednesday, December 31, 2008 at 00:29 am by Selva V
Ramanujam jam
வள்ளற் பெருமான் இயற்றிய திரு அருட்பாவிலேயே அன்பர்கள் - ஐந்தாம் திருமுறை வரை -
படிக்க வேண்டியதில்லை. ஆறாம் திருமுறையினை மட்டும் படித்தால் போதும் என்ற
நிலைப்பாட்டினை எடுக்கின்றனர். மற்ற எந்த ஞானிகள் பாடி வைத்துச் சென்ற அருட்
பாடல்களில் எந்தப் பாடலையும் தேவையில்லை என்று யாருமே ஒதுக்கி வைப்பதில்லை.
ஆனால் வள்ளலார் கூட்டங்களில் -ஒரு சில இடங்களில் நடக்கும் சத் சங்களில்,
பெருமானார் பாடிய 6-ம் திருமுறை மட்டுமே பாடினால் போதும் என்று தீர்ப்புக் கூட
வழங்கும் நிலை இன்றெல்லாம் நிலவுகின்றது.
பெருமானாரின் நிலைக்கு மேல் அருள் நிலை அடைந்தவர்கள் யாரும் இந்த தீர்ப்பினை
வழங்கினால் அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
அவர்கள் பாடிய குறிப்பிட்ட திருமுறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, "இந்த திருமுறையினை"
மட்டும் படித்தால் போதும் என்ற நிலையினை, தரம் பிரிப்பவர்கள், என்ன உன்னதமான
அருள் பூரண நிலையினை தாம் அடைந்து விட்டோம் என்று இவ்விதம் எல்லாம்
சொல்கின்றார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.
அருளே பாவாக வெளிப்பட்டதனால்தான் அவை திரு அருட்பாக்கள் என ஓதப்பட்டு வருகின்றன.
எனவே அவற்றில் ஒதுக்குவதற்கென்று எந்த திரு அருட்பாவுமே இருக்க முடியாது. அதனை தரம்
பிரிக்க மனித தரத்தில் உள்ளவர்களால் எவ்வாறு முடிகின்றதோ தெரியவில்லை.
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி அளிக்கும் மதியே.
தயவுக் குழு அன்பர், மதுரை.
Wednesday, December 31, 2008 at 22:06 pm by Ramanujam jam