பன்னாட்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
மதுரை மாவட்ட திரு அருட்பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்பு நடத்தும்
இரண்டு நாட்கள் சன்மார்க்கப் பயிற்சி முகாமில்
20.12.2008 அன்று இரவு மட்டும் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சி.
|
இரவு 7.00 – 8.00 மணிக்கு
|
மதுரையில்,
நிர்.3, மாரியம்மன் தெப்பக்குளம், மேல வீதி, ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திரில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சி.
|
சமஸ்கிருதப் பேராசிரியர் தயவுத்திரு டாக்டர் டி,ஆர். தாமோதரன் முன்னிலையில் தயவுத்திரு ஹீராலால், பி. ஜெத்வானி, சென்னை – உடலின் 7 தெய்வீக உணர்வு ன்மையங்களீன் (சக்கரங்கள்) நிலையும், அதன் மாற்றங்களும் சரி செய்வதற்கான உபாயங்களும், உடலைச் சுற்றியுள்ள இயற்கை காந்த சக்தியைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளில் உள்ள நோய் கண்டறிதல் (Electro Magnetic and Biometric analysis of the Physical Body)
|
அனைவரும் 20.12.2008 மற்றும் 21.12.2008 ஆகிய 2 நாட்களிலும் கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி பெறுவதுடன், மேற்படி சிறப்பு
நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.




Write a comment