மேட்டுக்குப்பத்தில் சன்மார்க்கக் கொடி மரத்தில் சிற்சக்தி துதி.
வள்ளல் பெருமான், சித்தி வளாகத் திருமாளிகையின் முன் பேருபதேசம் அருளி, சன்மார்க்கக் கொடி கட்டிக்
கொண்டார்கள.
கொடி கட்டியதுடன் விடவில்லை பெருமானார்.
அதனைப் போற்றிப் பணிய வேண்டும் அன்பர்கள் எல்லாம் என்ற வகையில்
“சிற்சக்தி துதி” என 10 பாடல்களையும் திரு அருட்பாவில் பாடி வைத்தார்.
தற்போது சிற்சக்தி துதியில் கண்ட திரு அருட்பா பாடல்கள், மேட்டுக் குப்பத்தில்
சித்தி வளாகத் திரு மாளிகையின் முன் கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கும்
கொடிமரத்தின் அடிப் பாகத்தில், பெயின்ட் மூலம் அழகாக எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
பார்வையாளர்களின் கவனத்திற்காக, அந்த வாசகம் அடங்கிய புகைப்படம் விரைவில் இங்கு இடம் பெறும்.
Write a comment