சமய வெறி அற்ற சமூகம் காண நன்னெறி காட்டும் வடலூர் வள்ளல் பெருமான் அருட்திரு இராமலிங்க அடிகள் பிறந்த நாள் விழா.
நாள் – 30.11.2008 ஞாயிறு மாலை 5.00 மணி
இடம் – மதுரை மாவட்டம் மதுரை வடக்கு தாலுகா
திருப்பாலை ஊராட்சி அலுவலகம் முன்பு
வருகை விழையும் – புரட்சிக் கவிஞர் மன்றம்.
நிகழ்ச்சி நிரல்.
முன் மொழிதல் திரு இரா அழகுபாண்டி
வழிமொழிதல் திரு சு. கண்ணன்
வரவேற்பு – திரு சு. முத்து குமார்.
நன்றி – பொறிஞர் இரமேசு கோசிமின்.
தலைமை
திரு பி. வரதராசன்.
முன்னிலை.
திருமிகு ச. செல்வராசு, வட்டாட்சியர், மதுரை வடக்கு.
ஆட்சியர் அலுவலகம், மதுரை.
திரு உருவப்படத் திறப்பு
திரு ம.அ. முருகேசனார், மேனாள் நீதிபதி, நீதிமன்றம். மதுரை.
கருத்துரை.
அருட்பா கவனகர் புலவர் செகந்நாதன். புதுக்கோட்டை.
திருமிகு மு.கண்ணன்., பெருந்தலைவர், மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை.
திருமிகு சாரதா தேவி ராமமூர்த்தி, தலைவர், ஊராட்சி மன்றம்,
திருப்பாலை.
பண்டுவர் – தி. நா. சொ. மீனாட்சி சுந்தரம்,
பண்டுவர் தி. நா. சொக்கலிங்கம் நூற்றாண்டு நினைவு மருத்துவமனை.
சிறப்பு அழைப்பாளர்கள்
திரு மா. நவநீத கிருட்டினன், செயலர், அ.தி.மு.க. திருப்பாலை.
அருட்பா நெறியன் அ.கு.சந்திரமோகன், நிலக்கிழார், ஊமச்சிகுளம்.
திருமிகு கவிதா கண்ணன், துணைத்தலைவர், ஊராட்சி, திருப்பாலை.
திருமிகு சுப்பிரமணி, குடியிருப்போர் சங்கம். கிருஷ்ணா நகர்
திருமிகு காளையப்பன். தலைவர், ரோசா குடியிருப்போர் சங்கம்.
திருமிகு ப. செந்தில், செஅலர், மின் வாரியக் குடியிருப்போர் சங்கம்.
திருமிகு ஆசிரியை (ஓய்வு) சிவகாமி, இராமய்யர் பங்களா.
திருமிகு இரா.பழனி, இதழாளர், தமிழ்நாட் குடிநீர் வடிகால் வாரியம்.
இங்ஙனம்
புரட்சிக் கவிஞர் மன்றம்,
சக்திவேல் – தங்கத்துரை – பெருமாள் – மின்னல் – சிவா.
Write a comment