வள்ளல் பெருமானை தஞ்சாவூர்த் தட்டில் காண வேண்டுமா ?
யார் யாருக்கோ தஞ்சாவூர் தட்டில் இடம் கிடைக்கின்றது. ஆனால்
வள்ளல் பெருமான் இதற்கெல்லாம் விதி விலக்கா ?
தனது சன்மார்க்க அன்பர்களுக்காகவே அவராகவே தஞ்சாவூர்
தட்டில் போய் நின்று கொண்டது போல் இருக்கின்றது.
நீங்களும் காண வேண்டாமா அதனை ?
இதன் கீழ் அந்த காட்சி உங்களுக்குக் கிடைக்கும்.
Write a comment