சென்னையில் திரு அருட்பா இசை விழா
சங்கீத் சாகர் கல்சுரம் டிரஸ்ட் & இராசராசன் கல்வி பண்பாட்டு கழகம்,
மத்திய சென்னை மற்றும் தென் சென்னை மாவட்டம் இணைந்து வழங்கும்
நான்காம் ஆண்டு இசை விழா – டிசம்பர், 2008.
வயலின் சக்ரவர்த்தி, பத்மஷ்ரீ
குன்னக்குடி வைத்தியநாதன்
அவர்களுக்கு சங்கீத் சாகரின் 4ஆம் ஆண்டு இசை விழாவை சமர்ப்பணம் செய்கின்றோம்.
|
நாள்
|
கிழமை
|
விழா
|
நேரம்
|
|
17.12.2008
|
புதன் கிழமை
|
திரு அருட்பா இசை
|
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை.
|
|
18.12.2008
|
வியாழக்
கிழமை
|
திரு அருட்பா இசை
|
,,
|
|
19.12.2008
|
வெள்ளிக் கிழமை
|
திரு அருட்பா இசை
|
,,
|
|
20.12.2008
|
சனிக்கிழமை
|
குருநாதர் நினைவு நாள்
|
..
|
|
21.12.2008
|
ஞாயிற்றுக் கிழமை
|
குருநாதர் நினைவு நாள்
|
,,
|
இடம் – பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மண்டபம்,
நெ.100, அபிபுல்லா சாலை (வடக்கு உஸ்மான் சாலை)
தியாகராய நகர், சென்னை. 600 017.
விழா அழைப்பிதழ் மற்றும் முழுமையான நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும்.
சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இவ் விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும்.
இங்ஙனம்
திருபுவனம் ஆத்மநாதன்.
தம்மைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள், தாம் சார்ந்துள்ள சன்மார்க்க சங்கத்திலும், அங்கு நடைபெறும் வாராந்திர, மாதாந்திரக் கூட்டங்களிலும், இந் நிகழ்ச்சி குறித்து அனைவருக்கும் தெரிவித்து, பெருவாரியாக அன்பர்களை இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்யுமாறும்
அதன் மூலம் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாவின் இசையைக் கேட்டு இன்புறுமாறும், விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
http://www.vallalarfiles.com/image/wAnG3TC2B9CJnV,$,2bmLf9HyQ,$,3d,$,3d/sz-tn650/Scan1.jpg25260000.jpg
For more photos http://www.vallalarspace.com/Ramanujam/Album/545
Write a comment